Saturday, May 9, 2026

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆவடி இந்த ஊர் இடம் சென்னையில் உள்ளது ஆவடி = ஆ + அடி ஆ = ஜீவன் உயிர் அதாவது ஜீவனின் ஸ்தலம் இருப்பிடம் ஆகும் இந்த இடம் சென்னையில் அனேக இடங்கள் நம் உடல் உயிர் ஆன்மா சம்பந்தப்பட்டு பேர் வைத்திருப்பர் 1 அம்பத்தூர் 2 பாடி – பிரணவ உச்சி அதுவும் எல்லாம் அருகே அருகே இருப்பது தான் வியப்பு ஆகும் நம் முன்னோர் எல்லா தேக அனுபவத்தையும் தேசத்தில் வைத்து காட்டியிருக்கார் நமக்குத்தான் புரிந்து கொள்ள அறிவில்லை வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.