Saturday, May 9, 2026

தெளிவு 572

தெளிவு 572 இட்லி தோசைக்கு செய்த சாம்பார் சட்னி சாப்பாட்டுக்கு ஒத்து வராது போலும் ஞானிகள் பாடலுக்கும் படைப்புக்கும் திருக்குறள் – திருவாசகம் மாதிரி நூல்களுக்கு கல்வி ஞானியர் தம் விளக்கம் ஒத்து வராது அனுபவத்தில் திளைத்த மெய்ஞ்ஞானியர் உரையே சிறந்தது வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.