Saturday, May 9, 2026

நிதர்சனம்

நிதர்சனம் தொலைக்காட்சித் தொடரில் எல்லாம் சுபமாகிறதெனில் அது முடியப்போகுது என அர்த்தம் ஆனால் நம் வாழ்வில் அதுக்கு நேர்மாறாக நடக்குது எனில் மண்ணில் நம் வாழ்வு முடியப்போகுது என அர்த்தம் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.