தெளிவு 600
சிலை போல்
உடல் அமைப்பு வனப்பு வேண்டும்
இது பெண்கள் ஆசை
இது கொண்டு உலகை வசப்படுத்தக்கூடும்
உலக அழகியாக பிரப ஞ்ச அழகியாக
ஆனால்
ஆன்ம சாதகனோ
சிலை போல்
தன் கண் மனம் பிராணன்
அசைவற்று நிற்க ஆசைப்படுகிறான்
இது கொண்டு
இயற்கை அகிலத்தையும் பிரபஞ்சத்தையும் தன் வசப்படுத்த எண்ணுகிறான்
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.