Saturday, May 9, 2026

ஞானிகளின் உலக ஒற்றுமை

ஞானிகளின் உலக ஒற்றுமை ஜென் தத்துவம் : “ ஓடிக்கொண்டே இரு – பாதை தானாகவே உருவாகும் “ இந்த கருத்தை ஒட்டி நான் சில காலத்துக்கு முன் – நாம் சாலையில் வண்டியில் பயணித்துக்கொண்டே இருந்தால் – வழி தானாகவே தெரியும் – நாம் மேலும் மேலும் சென்று கொண்டே இருக்க வேண்டியது தான் – இதுக்கென திட்டம் என எதுவும் தேவையிலை என கூறி இருந்தேன் இப்போது ஜென் தத்துவம் படித்ததும் “ அட நாமும் ஜென் ஞானிகளுக்கு சமமாக சிந்திக்கிறோமே என வியப்பு தான் ஞானிகள் கருத்து ஒருமித்து தான் போவார்கள் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.