ஞானிகள் உலக ஒற்றுமை
நம் சித்தர் பெருமக்கள் :
நமக்கு ஏதாவது உடல் நலம் சரியில்லாமல் போக வேணுமெனில் – ஒரு நோய் தாக்க வேணுமெனில் – அது முதலில் உள் – சூக்கும உடலைத்தான் தாக்கும் – பின்னர் தான் பௌதீக உடலில் வெளிப்படுத்து
இதை மேலை ஞானிகள்
EVERYTHING STARTS ON A MENTAL PLANE BEFORE IT MANIFESTS ON PHYSICAL LEVEL
ஞானிகள் ஒத்திருப்பார்கள் – எந்த நாடானாலும் சரி – வேறுபாடு கிடையா
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.