Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, May 9, 2026
நாம் தும்மும் போது ஏன் கடவுள் பெயர் சொல்கின்றோம் ??
நாம் தும்மும் போது ஏன் கடவுள் பெயர் சொல்கின்றோம் ??
நாம் அனைவரும் தும்மும் போது ” ராமா – கிருஷ்ணா ” என்று கடவுள் பெயர் சொல்கின்றோம் – ஏன் ஏன்று பெரியர்களிடத்தில் கேட்டால் பதில் சொல்லத் தெரியவில்லை
ஏனெனில் – நாம் தும்மும் போது அபானனின் வேகத்தால் – சுழிமுனை நாடி வாசல் ( புருவக் கண் பூட்டு ) சிறிது நேரம் திறந்து – பின் மூடிக் கொள்ளும்
அந்த வாசல் ஆன்மா – இறைவன் இருக்கும் இடத்திற்கு வழி காட்டுவதனால் அந்த சிறிது நேரத்திற்கு அவன் பெயரை உச்சரிக்கின்றோம்
இது தான் அதன் தாத்பரியம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.