Saturday, May 9, 2026

திருக்குறள் - சன்மார்க்க விளக்கமும் - ஒப்பீடும்

திருக்குறள் - சன்மார்க்க விளக்கமும் - ஒப்பீடும் வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு ஒரு குளத்தில் 2 அடி நீர் இருந்தால் , மலர் அதனை தாண்டி நீண்டு வளரும் , 3 அடி நீர் இருந்தால் , மலர் அதனை தாண்டி நீண்டு வளரும் - அது போல் நம் வாழ்விலும் நாம் வைக்கும் இலக்கு தான் நம் உயர்வுக்கு வழி வகுக்கும் ஒருவன் தன் சாதனத்தில் உணர்தல் - புரிதல் போதும் என்று இலக்கு வைத்தால் , இயற்கை அவனை அது வரைக்கும் தான் வளர்த்து செல்லும் - அதன் மேல் அருள் விளக்கம் தராது - இது இயற்கை நியதி அதே போல் ஒருவன் தன் சாதனம் தனக்கு ஆன்ம அனுபவம் - சிவ அனுபவம் வேண்டும் என்று இலக்கு வைத்தால் , இயற்கை அவனை அது வரைக்கும்வளர்த்து செல்லும் ஆதலால் நாம் சாதனத்தில் கவனமாக இலக்கு நிச்சயிக்க வேண்டும் - அது வரை தான் நம் வளர்ச்சி இருக்கும் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.