Saturday, May 9, 2026

திருவடி தவம் - கண்மணி தவத்தின் பெருமை”

திருவடி தவம் - கண்மணி தவத்தின் பெருமை” இந்த முறை தவம் மற்ற எந்த தவத்தின் முறையை விடவும் மிக வேகமாக செல்லக்கூடியதாகும் மற்ற முறைகள் – மந்திர முறையில் பஞ்சாட்சரம் கூறி விட்டு – இதையே ஓதி வரச்கொல்வர் – 10 ஆண்டுக்குப்பின் வேறு மந்திரம் சொல்வர் இது ஆமை வேகம் ஆம் இது உதாரணமே திருவடி பற்றி தவம் ஆற்ற – சாதகன் தரத்துக்கேற்ப அதன் வேகம் பலன் மேலேறுதல் இருக்கும் Sacred Feet Ensures You are on a Fast Track வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.