தெளிவு 580
எளிதில் ஜீரணம் ஆகா உணவில்
புரதச்சத்து அதிகம் இருக்குமா போல்
பலாச்சுளை – பருப்பு வகைகள் – கடலை பாதாம் பிஸ்தா போல்
ஞானியர் தம் பாடலிலும்
புரிந்து கொள்ள முடியா ஞானப்பாவிலும்
மிக ஆழமான பொருளும் – உண்மைப்பொருளும்
மிக மேன்மையான பொருளும் உண்டு
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.