Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, May 9, 2026
ஞானியும் சாமானியனும்
ஞானியும் சாமானியனும்
கால் காசுக்கும் பெறாத ஒன்றை
எண்ணி எண்ணி வருந்தி
மன நோயாளி – பைத்தியம் ஆகின்றான் பின்னவன்
ஒப்பிலா ஒன்றை எண்ணி எண்ணி
அதுவாகவே ஆகின்றான் முன்னவன்
என்ன உலகளவு வித்தியாசம் ??
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.