பார்த்தனுக்கு சாரதி ஆக இருந்த கண்ணன் ஆன்மா பிரம்மம்
அதனால ஆரும் வெல்ல முடியல
அதே மாதிரி
சனாதனத்துக்கும் கண்ணனே சாரதி ஆவன்
அதனால எந்த கொள்ளைக்கார சாம்ராஜ்ஜியத்தாலும்
ஊழல் கஞ்சா அரசியல் ராஜ்ஜியத்தாலும்
அற்ப பதர் பூண்டுகளாலும் அழிக்கவே முடியாது
மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும்
சோம்நாத் ஆலயம் மாதிரி
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.