Wednesday, May 6, 2026

சித்தர் பாடல் விளக்கம்

சித்தர் பாடல் விளக்கம் கோவனூர் பொட்டலிலே குண்டுமேனியம்மன் சன்னிதியிலே முளைத்திருக்குது பார் சாகாமூலி விளக்கம் : இந்த பாடலை படித்துவிட்டு நிறைய பேர் கோவை கோவனூர் மலைக்கு சென்று அங்கு இந்த மூலிகை தேடி ஏமாந்து போயினர் சித்தர் கூற வந்தது - துரியம் கடந்த வெளியிலே - துவாதசாந்த வெளியிலே -சுழிமுனை திறந்த அந்த வெளியிலே " ஆன்மா " என்னும் சாகாமூலி இருக்கின்றது அதை அடைந்தால் நாம் மரணமிலாபெருவாழ்வில் இருக்கலாம் என்ற அர்த்தத்தில் இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.