Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, May 6, 2026
தெளிவு 610
தெளிவு 610
நிலையில்லா தேகத்தில்
விலையில்லாப் பொருள் ஒன்று இருக்கு
நாம் என் செய்வது ??
உடலை காயகல்பம் செய்து
நிலையானதாக ஆக்க வேணும்
நித்தியப்பொருளை நம் வசமாக்க வேணும்
அதனுடன் ஒன்ற வேணும்
அவ்ளோ தான்
வெங்கடேஷ்
Seen by 5
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.