Wednesday, May 6, 2026

சன்மார்க்க பிரார்த்தனை

சன்மார்க்க பிரார்த்தனை அப்பா - வள்ளல் பெருமானே : அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நம் தமிழ் நாட்டு மக்கள் நாட்டு சர்க்கரை சன்மார்க்க உணவில் ஒன்றென அறியாமல் அதுக்கு மாறிக்கொண்டேவருகிறார்கள் காபி டீயில் இதை இப்போது சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள் மக்கள் சன்மார்க்கிகளாக மாற ஆரம்பித்துவிட்டார்கள் இது தொடர்ந்து எல்லா சன்மார்க்க நெறிகளும் பின்பற்ற வேணும் அப்பா அதுக்கு அருள் செய்யப்பா வள்ளல் அப்பா வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.