Wednesday, May 6, 2026

பிரணவ கும்பமும் - அமுத கலசமும்

பிரணவ கும்பமும் - அமுத கலசமும் ரெண்டும் ஒன்றல்ல - வேறு வேறு ஆம் பிரணவ கும்பம் அது பூரண கும்பம் இது ஒன்பது வகை சூக்குமப் பொருட்களால் உருவாக்கப்படும் அமுத கலசம் என்பது பூரண கும்பம் மேல் இருப்பது அதனால் கோவிலில் யாகம் வேள்வி ஆற்றும்போது பூரண கலசம் மேல் தேங்காய் வைத்து செய்வர் பூரண கலசம் – பிரணவ கும்பம் தேங்காய் – அமுத கலசம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.