Tuesday, May 12, 2026

ஆன்ம அனுபவமும் ஒருமையும் ஞானியரும் சாமானியரும் – நம் சன்மார்க்க அன்பரும்

ஆன்ம அனுபவமும் ஒருமையும் ஞானியரும் சாமானியரும் – நம் சன்மார்க்க அன்பரும் குறள் அதிகாரம் : இன்னாசெய்யாமை அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை குறள் எண்:315 விளக்கம் : அதாவது பிறர் துன்பம் தன் துன்பம் போல் கருதாத போது , அறிவினால் என் பயன் ?? அது என்ன அறிவு ?? ஆகையால் அறிவு ஆகிய ஆன்ம அனுபவம் – அறிவு நிலை – ஆன்ம நேய ஒருமைப்பாட்டு அனுபவம் அளிக்கும் – இட்டு செல்லும் அறிவினால் ஒருமை வரும் அறிவு = ஆன்மா அதனால் தவம் செய்து ஆன்ம அனுபவம் அடைந்தால் தான் ஒருமை வருமே அல்லாது சும்மா மனோகற்பனையால் அடைவது அல்ல நம் சன் அன்பர் : தயவு வடிவ பெண்மணி யூ டியூப் நடத்தும் பெண்மணி பிறர் பசி நீக்காத அறிவு என்ன அறிவு ?? சோறு போடாத அறிவு என்ன அறிவு?? பசி உணவு என்பது ஊறுகாய் – அதுவே முழு சாப்பாடு அல்ல எப்படி இருக்கு சன்மார்க்கம் ?? ரெண்டுக்கும் எவ்ளோ வித்தியாசம் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.