திருமந்திரம் - ஆறாம் தந்திரம் - அவ வேடம்
ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங் கள்கொண்டு வெருட்டிடும் பேதைகா
ளாடியும் பாடியும் மழுது மரற்றியுந்
தேடியுங் காணீர் சிவனவன் றாள்களே 1655
கருத்து :
உலக வாழ்வில் பகட்டு காண்பிப்பான் – உணவில் அதிக நாட்டம் என பொய் வேஷம் போட்டு மிரட்டி உலகை ஏமாத்துவர்
ஆனால் உண்மையாக இறைவன் பெருமை ஆடி பாடியும் – சிவத்தை தேடி அவன் திருவடிகளை காணாதவராக இருக்கிறார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.