ஞானியும் சாமானியரும்
மக்கள் எல்லவரும்
தன் பணியில் தேக்கம் அடையா நிலை பார்த்துக்கொள்வர்
அதாவது முன்னேற்றம் தடை படா நிலை உறுதி செய்வர்
தேர்வு – கல்வி – திறமை வளர்த்துக்கொள்ளல் மூலம்
இது புறம்
ஆன்ம சாதகனும்
தன் சாதனத்தில்
நாளும் முன்னேற்றம் கண்டு வரும்படி பார்த்துக்கொள்வான்
இது அகம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.