Friday, May 1, 2026

நிதர்சனம்

நிதர்சனம் ஆடு கசாப்பு கடைக்காரனைத்தான் நம்புவது போல் மனிதனும் மனதையே நம்புகிறான் தனை கரை – கதி சேர்க்கும் என்று அது தன் காரியத்தை கச்சிதமாக முடிக்குது நம்மை மயானத்தில் சேர்த்து இருவரும் ஏமாந்து போகிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.