Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, May 1, 2026
புலால் மறுத்தல் 3
புலால் மறுத்தல் 3
இதில் ரெண்டு வகை
ஒன்று விலங்கு கொன்று - மாமிசம் உண்பது
ரெண்டு - பெண் உடல் எனும் புலால் உண்பது – தேக சம்பந்தம் மூலம் உயிர் கொல்லுதல் ஆகிய விந்து நீக்கம்
முதலாவதும் முக்கியம் தான்
ஏனெனில் ??
1 ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லாது
தேனமர் பூங்கழல் சேரவொண்ணாதே
2 தன்னூன் பெருக்க பிறிதூன் உண்பான்
எங்ஞனம் அருள் ஆளும் ??
இதனால் கொல்லாமை உயிர் இரக்கம் – புறத்தேயும் முக்கியம் ஆகிறது என்பது புலனாகுது
இதுவும் அருளுக்கு அவசியம் ஆகும்
ஆனால் எவ்வளவு முக்கியம் என்பது தான் கேள்விக்குறி
முன்னது 20 % மதிப்பெண்
பின்னது 80 % மதிப்பெண் என ஒருவாறு கொள்ளலாம்
பின்னர் அது அவரவர் விருப்பம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.