பெயர் – சன்மார்க்க விளக்கம்
அங்குசாமி – அங்குரத்தினம்
இந்த பேர் அவ்வளவாக வழக்கத்தில் இல்லாதது
ஆன்மா அங்குஷ்டப்பிரமாணமாக நம் சிரசில் ஒளிர்வது ஆகும்
அதாவது கட்டை விரல் அளவு – அகத்தியர் அளவு
இதை உதாரணம் காட்டி – அங்குஷ்டம் என்பதிலிருந்து அங்குசாமி /ரத்தினம் என்னும் பெயர் மருவி வருது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.