Friday, May 1, 2026

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு வாசலும் உச்சியும் அதாவது சுழுமுனை வாசலும் உச்சியும் இதை சுலபமா புரியவைக்கவா ?? நம் பழனி மலை அடிவாரத்தில் வினாயகர் இருப்பது எல்லாரும் அறிந்ததே அது வாசல் அதாவது 5 இந்திரியங்கள் ஒன்று கூடும் அனுபவம் இது முதலில் நடப்பதால் வினாயகர் மூத்தவர் – முழு முதல் கடவுள் என்கிறார் மலை மேலே ஏறிச் சென்றால் ஆன்மாவாகிய முருகன் இருப்பது சுழுமுனை உச்சி அவ்வளவு தான் அதனால் இவர் வினாயகர்க்கு தம்பி என்கிறார் இதெல்லாம் நம் உலகம் கொண்டாடும் உறவே அன்றி மத்தபடி அதில் உண்மையில்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.