Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, May 17, 2026
பொற்சபை சிற்சபை – உண்மை விளக்கம் “
பொற்சபை சிற்சபை – உண்மை விளக்கம் “
வள்ளல் பெருமான் உரை நடையில்
“ மனதை சதா காலமும் சிற்சபையில் வைத்திருக்கப் பழகவும்
அதுக்கு பூர்வம் புருவ மத்தியில் நிறுத்தப் பழகவும் “
அப்படி எனில் பொற்சபை சிற்சபை என்பது நம் இரு கண்கள் அல்ல குமரி செல்வராஜ் உரைப்பது போல்
அதே சமயம் – இரு பெட்டி அல்ல சத்திய ஞான சபையில் விளக்கியபடி
அது சிவ வெளிகள்
புருவ மத்திக்கு மேல் விளங்கு சிவ வெளிகள்
உலகம் நம்பினால் மோசம் போவோம்
விஷயம் வித்தை தெரிந்த ஆசாரியன் விளக்குவார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.