Sunday, May 3, 2026

சத் காரியம் - தேவ காரியம் – இந்த கலியிலா ??

சத் காரியம் - தேவ காரியம் – இந்த கலியிலா ?? இது கூறியவுடன் கிறித்தவம் சம்பந்தப்பட்டதா ?? என சந்தேகம் வேணாம் இது வேற உண்மை சம்பவம் – கோவை ஏப்ரல் 24 ஒரு குடும்பப் பெண்மணி - பொள்ளாச்சி அவர் பயிற்சி ஒன்றும் இல்லாமலே நாதம் கேட்கிறார் பின் அவர்க்கு ஒருவர் கட்டளை இட்டிருக்கிறாராம் – காதில் பேசியபடியே இருக்காராம் அமெரிக்கா செல்ல வேண்டும் அங்கு ஒரு சத் காரியம் இருக்கு ஒருவரை சந்தித்து அது முடிக்க வேணும் என்று கூறியபடி இருக்காராம் ஆனால் தான் ஆர் என கூற மறுப்பதாகவும் ஆனால் அமெரிக்க பயணம் குறித்த தகவல்கள் எல்லாம் முன் கூட்டியே தெரிவித்துவிடுவதாகவும் என்னிடம் தெரிவித்தார் ஆனால் அந்த பணி தெய்வீகப்பணி குறித்த விஷயம் ஆருக்கும் சொல்லக்கூடாது என கூறி இருப்பதாகவும் தெரிவித்தார் அப்படி சொல்ல முற்பட்ட போது தொலைபேசி தானாகவே துண்டிக்கப்பட்டது என கூறினார் நாள் தேதி முதல் – ஆடை வரை குறிப்பு கொடுப்பதாக கூறினார் ஆனால் விசா வழங்கப்படமாட்டாது என கூறவிலை போலும் அதனால் அவர்க்கு கொழப்பம் எனக்கோ வியப்போ வியப்பு ?? இந்த கலியில் இப்படி ஒரு காரியமா ?? என்னால் நம்ப முடியவிலை அவர்க்கு விசா ரிஜெக்ட் ஆகிவிட்டது கடைசி நொடியில் அது ஏன் என என்னிடம் கேட்டார் ?? பின் எப்போது அமெரிக்கா மீண்டும் செல்வேன் ?? என்னால் முடிந்தால் உதவி செய்கிறேன் என்றேன் எனக்கும் தகவல் வந்தது தெரிவித்தேன் தனக்கும் அது தெரிவிக்கப்பட்டிருக்கு என்றார் பின் நான் விட்டுவிட்டேன் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.