Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, May 3, 2026
கோட்டை
கோட்டை
அரசர் அவர் குடும்பம் கோட்டையில் தான் வாழ்வர்
சில கோட்டைகள் மலை உச்சி மீது தான் அமைக்கப்பட்டிருக்கும்
எதிரிகள் கைப்பற்ற முடியா வண்ணம்
அவ்வளவு உயர செங்குத்தான மலையில் அமைக்கப்பட்டிருக்கும்
போரின் போது கோட்டை கைப்பற்றுவது மிக பெரிய சவாலாக இருக்கும்
அது வீழ்ந்துவிட்டால் போர் வென்றுவிட்டதாகவே அர்த்தம் ஆம்
ஆன்ம அரசனும் வீற்றிருப்பதும் துரியமலை மேல் விளங்கு கோட்டையிலே
சாமானியரால் சாதகரால் அவ்வளவு எளிதாக கைப்பற்றமுடியாது ஏற முடியாது
அதனால் அது மலைக்கோட்டை – திருச்சி மலைக்கோட்டை மாதிரியாக
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.