இதிகாசம் பெருமை “
இதிகாசம் வேறு வரலாறு வேறு
கரிகாலன் அணை கட்டினான் – வரலாறு
ராஜ ராஜ சோழன் பெரிய கோவில் கட்டினான் - வரலாறு
ஆனால் இதிகாசமாம் பாரதமும் ராமாயணமும் வரலாறு அல்ல
அது யோக ஞான அனுபவத்தின் வெளிப்பாடு
உலக மக்களுக்கு எளிதாக ?? புரிய வைக்க இந்த ஏற்பாடு
எக்காலத்துக்கும் அழியாமல் இந்த அனுபவம் வழிகாட்டவே இது
கட்ட பொம்மன் பத்திய வாழ்க்கை வரலாற்றை
சிவாஜி மூலம் சினிமா எடுத்து
உலகத்துக்கு பாமரர்க்கு தெரிவிப்பது போல் தான்
ஞானம் மரணமிலாப்பெருவாழ்வு பத்திய யோக ஞான அனுபவம் தான் இதிகாசம்
இலை எனில் ஞானத்துக்கான பாதை உலகத்துக்கு தெரியாமலே போகும்
உலகம் என்றுமே இருளில் மிதக்கும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.