ஆன்மாவும் அபெஜோதியும்
எப்படி ??
ஆன்ம ஒளியில் மஞ்சள் வெண்மை நிறம் கலந்துளதோ ??
கேரள மக்கள் ஒணம் பண்டிகையின் போது
அணியும் ஆடை வண்ணம் கவனித்தால் விளங்கும்
ஆரை வரவேற்கிறார் ??
அப்படியே
அபெஜோதி சிற்றம்பல சிதம்பர ஜோதியில்
தத்பர ஜோதியும் சித்பர ஜோதியும் கலந்து நிற்கும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.