Sunday, May 3, 2026

காதலனும் ஆன்ம சாதகனும்

காதலனும் ஆன்ம சாதகனும் காதலன் : காதல் தோல்வி விரக்தியில் மாளிகை ஆவதும் அவளாலே பின் மண் மேடானதும் அவளாலே ஆன்ம சாதகன் : ஆன்மாவை நோக்கி : நீ என்னுடன் இருந்தால் நான் உன்னுடன் கலந்தால் என் வாழ்வு மச்சு வீட்டில் – மாளிகையில் அதே என்னை விட்டு நீங்கினால் நான் மனம் பின் ஏகினால் என் வாழ்வு மண்மேடு தான் எப்படி இருவரும் ?? இரு துருவம் தானே ?? வெங்கடேஷ் Seen by 4

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.