சித்ரா பௌர்ணமி – நிலாச்சோறும்
இந்த நாளில் நாம் அனைவரும் ஒன்று கடற்கரையில் உணவு அருந்துவோம் அல்லது மொட்டை மாடியில் நிலாவின் வெளிச்சத்தில் உணவு
ஏன் ??
ஸித்ரா பவுர்ணமி – மும்மலத்திரை விலகிய நன்னாள் – அறிவுத்திரை ஓங்கிய நாள்
அதைக்கொண்டாடும் வகையில் அங்கே முகாமிட்டு அமுதம் பருகுதல் சித்தர் வழக்கம் ஞானியர் வழக்கம்
அமுதம் முடியாது என்பதால் உணவாவது அருந்தலாம் என்று சாமானியர் இந்த சடங்கு செய்கிறார்
ஞானியர் அனுபவம் நாம் சடங்காக ஆக்கிவிட்டோம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.