உண்மையான சாதகனின் அனுபவம் எப்படி ??
இருக்கும் எனில் – ஒன்றும் அறியா வயதில் திருமணம் செய்துவிட்டால் – அந்தப்பெண்ணுக்கு தன் கணவன் செயும் களிப்பு சேட்டையால் தன் உடலில் என்னென்ன மாற்றம் நிகழும் என்பது அறியாளோ ??
அவ்வாறே தான் நல்ல சாதகனுக்கும் – நல்ல நிலைக்கு வந்துவிட்ட சாதகனுக்கும் – ஸ்த்தினிபாதம் வாய்த்த சாதகனுக்கும்
வரும் அனுபவங்கள் என்ன என்றே அறிய வாய்ப்பில்லை
வரும் அனுபவம் பேர் என்ன ??
எதனால் வருது ??
எதை செய்வதால் வருது ?
இதன் பலன் என்ன ??
என்றெலாம் தெரியாது
இதுக்கெல்லாம் அவன் ஆதாரம் பிரமாணம் அருட்பா – திருமந்திரம் திருவாசகம் படித்து தெரிந்து கொள்ளணும்
மற்றவரிடத்தில் கேட்டால் அவர்க்கு தெரிந்தது தான் சொல்வாரேயன்றி நம் சந்தேகத்தை தீர்க்க மாட்டார்
அருள் – விஷன் தான் வழி காட்டணும் – காட்டும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.