Sunday, May 3, 2026

கண் தவம் பெருமை – அருமை

கண் தவம் பெருமை – அருமை 1 கஞ்சமலை சித்தகுரோ“ கண்ணொளியாய் வந்திடுவீர் “ 2 “ இன்ப துன்பத்தை இரு கண் கொண்டு விரட்டிடுவான் “ இந்த வரிகள் கந்த குரு கவசத்தில் உள்ளது இந்த வரிகள் கண் தவத்தை – அதன் பெருமையை மேன்மையை பறை சாற்றுகின்றன இறை இரு கண் ஒளியாய் உள்ளது என்றும் – அதனால் இரு வினைகளும் நாசமாகும் என்றும் அதன் பயனை உரைக்கிறது யார் இதை அனுஷ்டிக்கிறார் ?? சொன்னால் – சொல்கிறவன் சன்மார்க்க விரோதி ?? வெங்கடேஷ் Seen by 5

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.