ஜீவகாருண்ணியமே தலையாய யோகம் ?? ஏன் எதுக்கு ?
1 தம் ஜீவனை மரணத்தில் இருந்து காக்க செய்யும் யோகம் ஆகையால் .
2 அந்த யோகம் - சாதனம் தன் ஜீவனை எமனிடம் இருந்து காக்கும் என்பதால் – அந்த சாதனம் தன் ஜீவன் மேல் காட்டும் காருண்ணியமாக - ஜீவகாருண்ணியமாக நோக்கப்பட்டு வருவதால்
ஆனால் சோறு போடுதல் என தப்பாக கற்பிதம் செய்துள்ளனர் நம் மக்கள்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.