Tuesday, May 12, 2026

பனை மரம் பெருமை

பனை மரம் பெருமை ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்கு காலம் வரும் இதில் ஆ + நெய் தான் ஆனை – யானை அல்ல அது பசு நெய் பூனை எனில் பூவின் நெய் ஆகிய தேன் – விலங்கு அல்ல நேரடியான பொருள் எடுக்கக் கூடாது அதே போல் தான் பனை எனில் சிரசின் உச்சி விளங்கு ப காரக்குழி விளங்கு நெய் ஆகிய அமுதம் தான் பனை இந்த மரத்திலும் முக்கண் இருக்கு அப்படி எனில் அமுதம் நிச்சயமாக இருக்கணும் அதான் பதநீர் பனஞ்சாறு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.