திருவீழிமிழலை உணர்த்தும் சாதனா ரகசியம் “
ஒரு கிளி ஒரு துவாரம் வழியாக உள் சென்று இறை தரிசனம் செயுது
ஒரு துவாரம் வழியாக பார்க்க வேணுமெனில் – இரு கண் கொண்டு பார்க்க முடியாது
ஒரு கண் பார்வை கொண்டு தான் பார்க்க முடியும்
அப்படி எனில் இரு கண் பார்வையும் ஒரு பார்வையாக்கி – இது தான் சாதனா ரகசியம்
அதன் மூலம் இறைவனை காண வேண்டும் என்ற மகத்தான ரகசியத்தை விளக்கியுள்ளனர் நம் முன்னோர்
ஒரு சடங்கில் மாபெரும் அனுபவ விளக்கம் அளித்துள்ளார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.