ஆண்டாள் செய்த ஆசிர்வாதம்
உண்மை சம்பவம் 2019
இந்த ஆண்டு ஸ்ரீ வில்லிக்கு சென்று ஆண்டாள் தரிசனம் முடித்து மதுரை திரும்பிக்கொண்டிருக்கிறேன் பேருந்தில்
அப்போது வந்த விஷன்
“ ஆண்டாள் விக்கிரகம் தெரிகிறது – அதன் இரு கண்களும் திறந்து அதிலிருந்து ஒரு ஒளி வந்து சென்றது
அது தான் அக்ஷதை கொண்டு ஆசிர்வாதம் செய்வது என்பது “
நான் விஜயம் செய்து தரிசனம் செய்ததுக்கு அம்மை அருள் செய்தது இது
நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.