Saturday, May 9, 2026

ஞானிகள் உலக ஒற்றுமை

ஞானிகள் உலக ஒற்றுமை YOU GOT TO START 1 THINKING I AM BLESSED 2 TALKING I AM BLESSED 3 ACTING I AM BLESSED THAT’S HOW YR BLESSING STARTS ACTIVATED அதாவது வருவதுக்கு முன்பே வந்துவிட்டதாக எண்ணிக்கொள்ள வேணும் இதைத்தான் நம் வள்ளல்பெருமானும் “ வருமுன் வந்ததாக கொள்வது என் வழக்கம் “ மேல் உயர் பர அனுபவம் வருமுன்னரே வந்துவிட்டதாக எண்ணியபடி நின்றால் அவைகள் நினைத்தபடியே கைவரப்பெறும் சித்தியாகும் இது ஞானிகள் உலக ஒற்றுமை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.