ஞானியும் சாமானியனும்
சாமானியர் – பெண்ணை போகப்பொருளாகவே நோக்குகின்றார்
அதனால் காமம் என்பது மிருக உணர்ச்சி ஆகிறது
அதே ஞானி தன் தாய் மட்டுமல்ல எல்லா பெண்களையும் தன் தாய் போல் காண ஆரம்பித்துவிடுகிறான்
அதனால் இங்கே பாசம் என்பது தெய்வீகம் ஆகுது – அது மலரகித பாசம் அல்ல
இது மிகப்பெரிய வித்தியாசம் ஆம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.