Tuesday, May 12, 2026

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி உற்ற வெளிதனிலே உற்றுப் பார்த்து அந்தரத்தே மற்றமற மாய்கை மாள்வது இனி எக்காலம்? பொருள் : சிரசில் இருக்கும் வெட்டவெளியை உற்று உற்று நோக்கி அந்தரத்தில் நின்று மாயா மலங்கள் எலாம் செத்துப்போவது எப்போது ?? வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.