சடங்கு தத்துவ விளக்கம்
பிணத்தை ஏன் வறட்டியால் எரிக்கிறார் ??
வறட்டி மாட்டின் சாணத்தால் மலத்தால் செயப்படுது
அதாவது அந்த ஜீவனின் மும்மலம் அந்த சாணத்தால் மலத்தால் தீக்கிரையாக்கப்படுவதாக சடங்கு மூலம் உண்மை த த்துவத்தை விளக்குகிறார்
ஜீவனும் மாடு தான் அதனால் தான் மாட்டின் சாணம் பயன்படுத்துகிறார்
எப்படி நம் முன்னோர் பெருமை அறிவு ?
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.