Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, May 6, 2026
குருவின் முதல் கடமை
குருவின் முதல் கடமை
தக்க ஆற்றல் பெற்ற குருவின் முதல் கடமை மாணாக்கனுக்கு :
1 சீடனின் எல்லா பலவீனங்களை நன்கு தெரிந்து – அதைக் களைந்து – அவனுக்கு பலம் சேர்ப்பது ஆம்
2 அவனின் எல்லா தீ வினைகளைக் களைந்து அவனுக்கு சாதனத்தில் முன்னேற வழி செய்வதாகும்
வினைகள் வழி விடச்செய்வதாகும்
3 அவனின் தேவைகளை பூர்த்தி செய்து – அவனை சாதனத்தில் அதிக கவனம் செலுத்த வைப்பது ஆகும்
4 தக்க காலத்தில் சாதனா தந்திர ரகசியங்களை வெளிப்படுத்தி – தெளிவித்து – கற்றுக்கொடுத்து – அந்த அனுபவத்தில் அமர வைப்பதும் ஆகும்
இதெல்லாம் யார் ஆற்றுகின்றாரோ ?? அவரே குரு – சற்குரு ஆவார்
இதெல்லாவற்றையும் என் குரு எனக்கு ஆற்றிக்கொண்டிருக்கார்
அதை வைத்து தான் இந்தப்பதிவு
நீங்கள் சோதித்துக்கொள்ளுங்கள் - உங்கள் குரு எப்படி என ??
வெங்கடேஷ்
Seen by 2
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.