தெளிவு
திருவடி அனுபவத்தில் தச நாதம் ஆரம்பித்து
சுழுமுனையின் கடை நாதமாம் ஓங்காரத்தில் முடியும்
சிற்றம்பல அனுபவத்தில்
கடை நாதமாம் பாதச் சிலம்பொலியில் முடியும்
அது போல் தான்
தேகத்தில் அனேக நறுமணத்தில் ஆரம்பித்து
சாதன பலத்தால் அனுபவத்தில்
கடை வாசமாம் கற்பூரத்தில் முடியும்
அது ஆன்மாவின் வாசம் ஆம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.