எமனும் மனமும்
இருவருக்கும் ஒற்றுமைகள் உள
ரெண்டும் நம்மைக்கொன்றுவிடும்
இருவருக்கும் நேரம் தவறாமையில் மிகுந்த நம்பிக்கை
எமன் நம் ஆயுள் முடிந்துவிட்டால்
அதனினும் ஒரு வினாடி கூட பொறுக்க மாட்டார்
மனமோ
2 மணி நேரம் சாதனம் எனில்
அதனினும் ஒரு வினாடி கூட
அதிகம் செய்ய விடாது
அவ்ளோ பர்ஃபெக்ட் டைமிங்க்
யார்க்கு வரும் ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.