Saturday, May 9, 2026

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் அக்காலத்தில் நம் முன்னோர் சீமந்தம் வளைகாப்பு நடத்தி வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு சத்தம் கொடுத்தனர் அது சுறுசுறுப்பாக துடிப்பாக இருக்க இக்காலத்தில் மலேஷியா சிங்கப்பூரில் டால்ஃபின் மீனை பெண் வயிற்றில் கூவ செய்து சிசுவுக்கு சத்தம் கொடுக்கின்றார் அது சுறுசுறுப்பாக துடிப்பாக இருக்க நம் முன்னோர் அறிவுக்கு ஈடிணையிலை வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.