மனம் இறக்கும் கலையும் - மன வளக்கலையும் “
சித்தியெலாம் பெற்றாலும் சினமிறக்கக்கற்றாலும்
மனமிறக்கல்லார்க்கு வாயேன் பராபரமே
தாயுமானவர் – கண்ணி
இது மனம் இறக்கும் கலை வலியுறுத்தும் பாடல்
இன்னம் அனேகர் மனம் இறக்கும் கலை பத்தி நூல்கள் படைத்துள்ளார்
நிலை இப்படி இருக்க – இந்த மன்றம் மட்டும்
மனத்தை வளப்படுத்துக – என கூறி உலகெங்கும் கிளை பரப்பி வருது
எப்படி இருக்கு ??
எங்காவது நடக்குமா ?
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.