Tuesday, May 12, 2026

ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் சாமானியனுக்கு வசதி வாய்ப்பு செல்வம் அந்தஸ்து சம்பளம் அதிகமாகுது இது இவனுக்கு வளர்ச்சி ஆனால் - புறம் ஞானி சாதகனுக்கு உலகத்துடனும் தத்துவத்துடனும் தொடர்பு குறைந்து கொண்டே வருது இது இவனுக்கும் வளர்ச்சி தான் – ஆனால் அகம் ரெண்டும் இரு துருவம் தானே ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.