Tuesday, May 12, 2026

உலகில் மனிதர்கள் பலவிதம்

உலகில் மனிதர்கள் பலவிதம் பத்திரிக்கையாளர்கள் – தொ காட்சி நிருபர்கள் : அரசியல் தலைவர்களை சினிமா நடிகர் / நடிகையரை “ சீண்டிப்பார்த்தலில் இன்பம் இருக்கே அது அலாதி ஆஹா ஆஹா “ என இருக்கின்றார் போலி சாமியார்கள் பெண்களை குறிப்பாக மேல்தட்டு ரக குடும்பப்பெண்களை “ தீண்டிப்பார்ப்பதில் இருக்கும் இன்பம் இருக்கே அது அலாதி ஆஹா ஆஹா “ என இருக்கின்றார் பெண்களே ஜாக்கிரதை வ ெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.