Tuesday, May 12, 2026

“ நியூட்டனின் மூன்றாம் விதி “

“ நியூட்டனின் மூன்றாம் விதி “ Newtons 3 rd Law Every action has an Equal and Opp reaction இது எப்படி மரணமிலாப்பெரு வாழ்வுக்கு பொருந்துது என பார்ப்போம் ?? நாம் எந்த உயிரையும் கொல்லாமல் இருந்தால் – உணவாக மட்டுமல்லாமல் நம் உடலில் இருக்கும் விந்துவில் உயிர் அணுக்களையும் சேர்த்துத்தான் இதன் பொருள் - இயற்கையும் நம் உயிரை கொல்லாது விட்டு வைக்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.