Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, May 12, 2026
பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
பேரறிவிலே மனதைப் பேராமலே இருத்தி
ஓரறிவில் என்னாளும் ஊன்றி நிற்பது எக்காலம்?
கருத்து :
பேரறிவாகிய சிவத்தின் மீது என் சிந்தை அசையாமல் வைத்தும் அதில் தைத்தும் அதின் மீது எப்போதும் ஊன்றி இருப்பது எப்போது ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.