தமிழ் பழ மொழி – வழக்கும் உண்மையும்
“ உப்பிட்டவனை உள்ளளவும் நினை “
வழக்கு :
உலக நடையில் நமக்கு படி அளக்கும் எசமானரை நம் உயிர் உள்ளவரை நன்றி மறவாமல் இருக்கோணும்
நல்ல சிரிப்பு
உண்மைப்பொருள்
இந்த உடல் தான் உப்பிட்ட பாண்டம்
இதை நமக்கு அருளியவன் அந்த சிவம்
அந்த சிவத்தை நாம் உள்ளத்தில் – ஆன்மாவில் வைத்து நினைக்க வேணும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.